மிக நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தேன்
(அதான்பா நான் பதிவு எதுவும் போடலைன்னு அர்த்தம்). சமீப காலங்களில் வேலை எதுவும்
இல்லாததால் (வேலை தேடும் வேலயைத்தவிர) மீண்டும் தமிழ் பதிவுலகில் காலடி எடுத்து
வைக்கலாம் என்று அடியேன் முடிவெடுத்துவிட்டேன். அடியேன் மீண்டும் பதிவுலகில் தடம்
பதிக்க (ஏதோ முன்னாடி பெருசா தடம் பதிச்சியான்னுல்லாம் கேட்க கூடாது) வாசகர்கள்
அனைவரின் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
வணக்கம்.
ஆதரவு எப்பொழுதும் உண்டு. வாசிக்கக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஏறிவாயா...ஏறிவாயா...ஏறிவாயா...
(Ha..Ha..)
நன்றி நன்றி நன்றி
Deleteஉன் போன்ற பிரபல பதிவர்களெல்லாம் ஓய்வெடுக்க செல்வது தமிழ் பதியுலகத்திற்கு வந்த கேடுகாலம்...
ReplyDeleteசத்திய சோதனை !!!!
Delete