தமிழ் என்பது மூன்றெழுத்து,
தலைவா என்பதும் மூன்றெழுத்து,
மச்சி என்பதும் மூன்றெழுத்து,
கலாய் என்பதும் மூன்றெழுத்து,
காமெடி என்பதும் மூன்றெழுத்து,
மொக்கை என்பதும் மூன்றெழுத்து.
அருவா என்பதும் மூன்றெழுத்து,
மதுரை என்பதும் மூன்றெழுத்து,
திருமா என்பதும் மூன்றெழுத்து,
குருமா என்பதும் மூன்றெழுத்து,
வருமா என்பதும் மூன்றெழுத்து
ஆட்சி என்பதும் மூன்றெழுத்து.
திமுக என்பதும் மூன்றெழுத்து,
பாமக என்பதும் மூன்றெழுத்து,
விசிக என்பதும் மூன்றெழுத்து,
நமீதா என்பதும் மூன்றெழுத்து.
மூன்று என்பதும் மூன்றெழுத்து.
மேல கூறப்பட்ட எல்லாவற்றையும் கோர்வையாக பார்க்க முடியுமானால்
நீங்களும் தமிழர் தான், இல்லையேல் கூட நீங்கள் தமிழர் தான் அதான் கஷ்ட பட்டு ஏதோ
சொல்ல வரப்போறான்னு படிச்சுட்டீங்களே .
டிஸ்கி: இந்த மூன்றெழுத்து விவ(கா)ரத்திற்கும், இன்று பிறந்த நாள் கொண்டாடும்
எவருக்கும் சம்மந்தம் இல்லை.
அடடே...!
ReplyDelete(இதுவும் மூணு எழுத்துதான்...)
நன்றி - இதுவும் மூன்றெழுத்து
Delete